உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 34 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்

34 போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்

ஈரோடு, ஈரோடு மாவட்டத்திலுள்ள, 34 போலீசாருக்கு சிறந்த பணிக்கான பாராட்டு சான்று வழங்கப்பட்டது.ஈரோடு மாவட்டத்தில், ஒவ்வொரு மாதமும் சிறப்பாக பணியாற்றும் போலீசாருக்கு பாராட்டு சான்று எஸ்.பி., யால் வழங்கப்பட்டு வருகிறது. மே மாதத்தில் சிறப்பாக பணியாற்றியதாக, ஈரோடு மாவட்ட மதுவிலக்கு டி.எஸ்.பி., சண்முகம், இன்ஸ்பெக்டர் சரஸ்வதி உள்ளிட்ட, 34 பேருக்கு சிறந்த பணிக்கான பாராட்டு சான்றிதழை, ஈரோடு எஸ்.பி., ஜவகர், நேற்று எஸ்.பி., அலுவலகத்தில் வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ