உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மின் ஊழியர் ஷாக் முடிவு

மின் ஊழியர் ஷாக் முடிவு

தாராபுரம்:குண்டடம், சவுண்டம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் குமார், 49; எல்லப்பாளையம் புதுார் மின்வாரிய அலுவலக ஊழியர். கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்தார். நவக்கொம்பில் உள்ள தோட்டத்தில், விஷ மாத்திரையை தின்றுவிட்டு, நண்பர்களுக்கு மொபைல்போனில் தகவல் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் தோட்டத்துக்கு சென்று அவரை மீட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருப்பூர் கொண்டு செல்லும் வழியில், குமார் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை