உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போலீஸ் பாதுகாப்பில் குரூப்-4 தேர்வு வினாத்தாள்

போலீஸ் பாதுகாப்பில் குரூப்-4 தேர்வு வினாத்தாள்

ஈரோடு: தமிழகம் முழுவதும் நாளை, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு நடக்க உள்ளது. ஈரோடு மாவட்டத்துக்கான வினாத்தாள் நேற்று முன்தினம் வரப்பெற்று, கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட கருவூல பாதுகாப்பு அறையில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அந்த அறை முன், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்வுக்கு முன்னதாக மையங்களுக்கு வினாத்தாள் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை