உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடிவேரி தடுப்பணை 3 நாட்களுக்கு மூடல்

கொடிவேரி தடுப்பணை 3 நாட்களுக்கு மூடல்

ஈரோடு, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: ஆடிப்பெருக்கை முன்னிட்டு, 3, 4 தேதிகளில் கொடிவேரி அணைக்கட்டுக்கு அதிகம் சுற்றுலா பயணிகள் வருவர். இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையால் பவானி ஆற்றில் எந்த நேரத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, ஆக., 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு கொடிவேரி தடுப்பணை தற்காலிகமாக மூடப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை