உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ராஜிவ் பிறந்தநாள் விழா

ராஜிவ் பிறந்தநாள் விழா

ராஜிவ் பிறந்தநாள் விழாஈரோடு, ஆக. 21-ஈரோடு மாநகர் மாவட்ட காங்., அலுவலகத்தில், முன்னாள் பிரதமர் ராஜிவ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர் திருச்செல்வம், மூத்த தலைவர் பச்சையப்பன் உள்ளிட்டோர் ராஜிவ் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்றனர். தொழிலாளர் காங்., துணை தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் பாபு, கனகராஜ், மகிளா காங்., தலைவர் ஞானதீபம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை