உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.51.68 லட்சத்துக்கு பொருட்கள் விற்பனை

ரூ.51.68 லட்சத்துக்கு பொருட்கள் விற்பனை

பவானி: பவானி அருகேயுள்ள, மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், வெள்ளை ரக எள் கிலோ சராசரியாக, 126.19 ரூபாய், கருப்பு ரக எள் கிலோ சராசரியாக, 119.69 ரூபாய், சிவப்பு ரக எள் கிலோ சராசரியாக, 114.99க்கு விற்பனையானது. 582 தேங்காய்கள், 5,547 ரூபாய்க்கும், 319 கிலோ எடை கொண்ட தேங்காய் பருப்பு, 26 ஆயிரத்து, 648 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்த பொருட்கள் விற்பனை, 51.68 லட்சம் ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி