உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புகையிலை பொருள் விற்பனை: இருவர் மீது வழக்கு பதிவு

புகையிலை பொருள் விற்பனை: இருவர் மீது வழக்கு பதிவு

பெருந்துறை,: பெருந்துறை, குன்னத்துார் சாலையில் உள்ள பேன்சி ஸ்டோரில், பெருந்துறை போலீசார் சோதனையிட்டனர். அங்கு அரசால் தடை செய்யப்பட்ட, 23 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, 13.300 கிலோ புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக கடை உரிமையாளர் வாக்சிங், விற்பனையாளர் ஜீநேந்திர சிங், 28, ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்து, ஜீநேந்திர சிங்கை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வாக்சிங்கை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்