மேலும் செய்திகள்
பள்ளி மேலாண்மை குழு விழிப்புணர்வு கூட்டம்
06-Aug-2024
பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு
13-Aug-2024
கொடுமுடி,: கொடுமுடி வட்டார வள மையத்துக்கு உட்பட்ட, 10 அரசு நடுநிலை பள்ளிகளில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு நேற்று நடந்தது. வடக்கு புதுப்பாளையம் பள்ளியில் நடந்த கூட்டத்தை, மேற்பார்வையாளர் சுகந்தி பார்வையிட்டார். இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், 24 பேர் தேர்வு செய்யப்பட்டு, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
06-Aug-2024
13-Aug-2024