உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தாராபுரத்தில் வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

தாராபுரத்தில் வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்

தாராபுரம்: தாராபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம நிர்வாக அலுவலர்கள், நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.தாசில்தார் அலுவலம் முன், நேற்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க கிளை தலைவர் சவுந்தரராஜன் தலைமை வகித்தார். டிஜிட்டல் கிராப் சர்வே முறையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அதிகப்படியான ஆட்களை நியமிக்க நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரம் பகுதி வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை