உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அட்டை அணிந்து பணி..

அட்டை அணிந்து பணி..

ஈரோடு: நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களை, அரசு ஊழியர் என அறி-வித்து கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசாணை 152 மற்றும் அரசாணை 10ல் விடுபட்ட பணியிடங்களை வழங்க வேண்டும்.ஆய்வுக் கூட்டங்களை சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் நடத்துவதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்-வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு மாநகராட்சி அலுவ-லக ஊழியர்கள், கோரிக்கை அட்டை அணிந்து, நேற்று பணிபுரிந்-தனர். தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் மற்றும் பணி-யாளர் ஒருங்கிணைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் வெங்கிடுசாமி தலைமை வகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை