உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோட்டில் 103 டிகிரி வெயில்

ஈரோட்டில் 103 டிகிரி வெயில்

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை, 7:00 முதல் மாலை, 4:30 மணி வரை கடுமையான வெயில் வாட்டியது. மேக மூட்டம், காற்று இல்லாததால் வெயிலின் கடுமை அதிகமாக இருந்தது. மதியம், 1:00 மணிக்கு மேல், மக்கள் நடமாட்டம் சாலைகளில் குறைந்து காணப்பட்டது. நேற்று மாலை, 5:00 மணிக்கு முந்தைய, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, 103 டிகிரி வெயில் பதிவானது. பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில் பகல் நேரத்தில், 1.5 முதல், 3.3 டிகிரி வெயில் கூடுதலாக காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை