மேலும் செய்திகள்
டி.என்.பி.எஸ்.சி., தேர்வில் 2867 பேர் பங்கேற்பு
16-Jun-2025
ஈரோடு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நடத்தும் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு தொகுதி-1, நேற்று நடந்தது. இதற்காக ஈரோடு மாவட்-டத்தில் ஈரோடு, பவானி, கோபி தாலுகாக்களில், ௨9 தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தில் தேர்வெழுத, 7,651 பேர் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், 5,796 பேர் மட்-டுமே பங்கேற்றனர். 1,855 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர். தேர்வு மையங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்-தது. ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்-ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. மையம் அருகேயி-ருந்த சர்ச்சில் ஒலிபெருக்கியில் ஒலி எழுப்பப்பட்டதால் தேர்-வர்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.
16-Jun-2025