மேலும் செய்திகள்
கஞ்சாவுடன் வாலிபர் கைது
22-Jun-2026
ஈரோடு:ஈரோடு மாணிக்கம் பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சையது பீரான், 42; ஈரோடு முத்தம்பாளையம் தம்பிகலை அய்யன் கோவில் பகுதியை சேர்ந்தவவ் சுமித், 34; இருவரும் ஆணைக்கல்பாளையம் ரிங்ரோடு கிளியம்பட்டி பிரிவு அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்று இருந்தனர். அவர்களிடம் ஈரோடு தாலுகா போலீசார் சோதனை செய்ததில், 1,100 கிராம் கஞ்சா இருந்தது.கஞ்சாவை கைப்பற்றி இருவரையும் கைது செய்தனர்.
22-Jun-2026