உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஞ்சாவுடன் 2 பேர் கைது

கஞ்சாவுடன் 2 பேர் கைது

ஈரோடு:ஈரோடு மாணிக்கம்பாளையம் வாட்டர் டேங்க் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த இருவரிடம், வீரப்பன்சத்திரம் இருந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். முன்னுக்கு பின் முரணாக பேசிய நிலையில் அவர்களிடம், 3,600 கிராம் கஞ்சா இருந்தது. மேலும் அவர்களிடம், 4 லட்சம் ரூபாய், இரு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் ஈரோடு டி.மார்ட் செங்குந்தர் நகர் மாதேஸ்வரன் மகன் நந்தா மோசஸ், 22; ஈரோடு அசோகபுரம் கலைமகள் வீதி மணி மகன் அருள்குமார், 24, என தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி