உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடுமுடியில் 22.40 மி.மீ., மழை

கொடுமுடியில் 22.40 மி.மீ., மழை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக கொடுமுடியில், 22.40 மி.மீ., மழை பெய்தது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): பெருந்துறை-17, சென்னிமலை-2.40, அம்மாபேட்டை-4.20, வரட்டுபள்ளம் அணை-15.60, கொடிவேரி அணை-14.20, குண்டேரிபள்ளம் அணை-9, சத்தி-10.2-, பவானிசாகர் அணை-4.20.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !