மேலும் செய்திகள்
உள்ளூர் வர்த்தக செய்திகள்
06-Oct-2024
ஏலத்துக்கு 2,800 மூட்டைநாட்டு சர்க்கரை வரத்துஈரோடு, அக். 27-சித்தோடு சொசைட்டியில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 30 கிலோ எடையில், 2,800 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை, 1,280 ரூபாய் முதல், 1,400 ரூபாய் வரை விற்றது. உருண்டை வெல்லம், 2,800 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,420 ரூபாய் முதல், 1,480 ரூபாய்; அச்சு வெல்லம், 360 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,300 ரூபாய் முதல், 1,410 ரூபாய் வரை விற்பனையானது.
06-Oct-2024