உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சீட்டாடிய 5 பேர் கைது

சீட்டாடிய 5 பேர் கைது

கொடுமுடிகொடுமுடி, கொல்லம்புதுபாளையம் காலிங்கராயன் வாய்க்கால் கரையில், சூதாட்டம் நடப்பதாக கொடுமுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனையில், தளுவம்பாளையம் பொங்கியப்பன், 75, சரவணன், 47; கொல்லம்புதுபாளையம் மகுடபதி, 57, கார்த்திகேயன், 31; தளுவம்பாளையம் ஒத்தகடை ராமச்சந்திரன், 46, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி