மேலும் செய்திகள்
ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
12-Nov-2024
'108' ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
12-Nov-2024
அந்தியூர்: அந்தியூர் அடுத்த பர்கூர் வனப்பகுதி, தாளக்கரையை சேர்ந்தவர் சின்னத்தாய், 28: இவரது கணவர் நாகராஜ், 30, கூலி தொழிலாளி. சின்னத்தாய் கர்ப்பமாக இருந்தார். நேற்று அதிகாலை, அவருக்கு பிரசவ வலி அதிகமானது. அவரது கணவர், 108 ஆம்புலன்சில் சின்னத்தாயை சிகிச்சைக்காக பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலை-யத்திற்கு கொண்டு செல்லும் வழியில், தாமரைக்கரையில், பிரசவ வலி அதிகமானது. இதனால் அந்த பெண்-ணுக்கு, ஒடும் ஆம்புலன்ஸிலேயே, பெண் குழந்தை பிறந்தது. பின்னர் இருவரும், பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
12-Nov-2024
12-Nov-2024