உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நிரம்பிய தடுப்பணை

நிரம்பிய தடுப்பணை

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக மழை பெய்தது. இதில் ஈரோட்டை அடுத்த பழனி கவுண்டன் பாளையத்தில் உள்ள இரட்டைப்பள்ளி தடுப்பணை நிரம்பியுள்ளது. 3.75 ஏக்கர் பரப்பிலான தடுப்பணைக்கு, கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீர், மழை நீர் இதற்கு பிரதானமாக உள்ளது. சமீபத்திய மழையால் தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேறி, பெரும்பள்ளம் ஓடையில் நீர் சங்கமிக்கிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை