மழையின்றி கருகும் மக்காச்சோள பயிர்
சத்தியமங்கலம்: தாளவாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், மானாவாரி சாகுப-டியாக, மெட்டல்வாடி, அருள்வாடி, பனகள்ளி, தலமலை,கோடி-புரம், குளியாடா, கேர்மாளம், திங்களூர் என, 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில், நுாற்றுக்கணக்கான ஏக்கரில், விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர்.போதிய மழை இல்லாததால் மக்காச்சோள பயிர் காய்ந்து கருகி வருகிறது.