உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அ.தி.மு.க., பூத் முகவர் கூட்டம்

அ.தி.மு.க., பூத் முகவர் கூட்டம்

அந்தியூர்:அ.தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம், அந்தியூரில் நேற்று நடந்தது. அந்தியூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சின்னமார நாய்க்கர் வரவேற்றார். ஈரோடு மேற்கு மாவட்ட பொறுப்பு செயலாளரும்எம்.எல்.ஏ.,வுமான செல்வராஜ் தலைமை வகித்து, ஓட்டுச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனைவழங்கினார். வாக்காளர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தல், திருத்துதல், முகவரி மாற்றம் உள்ளிட்டவை குறித்து பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ