உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூர் கோவில் விழா தற்காலிக ஸ்டாண்ட் ஏலம்

அந்தியூர் கோவில் விழா தற்காலிக ஸ்டாண்ட் ஏலம்

அந்தியூர், அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசுவாமி கோவில் ஆடி தேர்த் திருவிழாவை ஒட்டி, தற்காலிக சைக்கிள், பைக், கார் ஸ்டாண்ட் அமைப்பதற்கான ஏலம், அந்தியூர் யூனியன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. பி.டி.ஓ., அமுதா தலைமை வகித்தார். இதில், 15 பேர் கலந்து கொண்டனர். மந்தையை சேர்ந்த சிவலிங்கம், ௩.௧௪ லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். ஜி.எஸ்.டி., வரியுடன் சேர்த்து, ௩.௭௦ லட்சம் ரூபாய் செலுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை