உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு

போக்குவரத்து போலீசார் சார்பில் விழிப்புணர்வு

ஈரோடு: ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார், எஸ்.ஐ., நாகராஜ் தலை-மையில், வாகன ஓட்டிகளை நிறுத்தி நேற்று விழிப்புணர்வு பிர-சாரம் மேற்கொண்டனர். ஹெல்மெட் அணிதல், டிரைவிங் லைசென்ஸ் பெற்று வாகனத்தை இயக்குதல், 18 வயதுக்கு உட்-பட்டோருக்கு வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது என்-பது உள்ளிட்ட விதிமுறை குறித்து அறிவுறுத்தினர். மேலும் துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். தொடர்ந்து அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு, விதிமீறிய வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை