உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

தாராபுரம், வாகன பழுது பார்ப்போர் சங்கத்தின் சார்பில், தாராபுரத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. அமராவதி சிலை அருகே தொடங்கிய பேரணியை, தாராபுரம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சஜினி துவக்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியில், இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். பேரணி முடிவில் தனியார் மண்டபத்தில், மே தின விழா நடந்தது. இதில் போக்குவரத்து போலீசார், இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை