உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.4.47 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

ரூ.4.47 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்

அந்தியூர், அந்தியூர், புதுப்பாளையம் கூட்டுறவு சங்கத்தில் நடந்த வாழை ஏலத்தில், செவ்வாழை தார் ஒன்று 140 முதல் 1,250 ரூபாய்க்கும், தேன்வாழை தார், 200 முதல் 750, பூவன், 80 முதல் 580, ரஸ்தாளி 200 முதல் 800, மொந்தன், 80 முதல், 680, ஜி-9 தார் 170 முதல் 450, பச்சை நாடன் தார், 210 முதல் 400, கதளி கிலோ, 28 முதல் 60, நேந்திரன் கிலோ, 18 முதல் 42 ரூபாய் வரை விற்றது. மொத்தம், 1,550 தார், 4.47 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை