உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூடுதல் வரத்தால் வாழை வர்த்தகம் அதிகரிப்பு

கூடுதல் வரத்தால் வாழை வர்த்தகம் அதிகரிப்பு

அந்தியூர் அந்தியூர், புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க கிளையில் நடந்த ஏலத்தில், 2,600 வாழைத்தார்கள் வரத்தானது. இதில் செவ்வாழை தார், 100-700 ரூபாய், தேன்வாழை 120-610, பூவன் 80-550. ரஸ்தாளி 340-850, மொந்தன் 60-400, பச்சை நாடன் 250-440, கதளி கிலோ, 35-60க்கும், நேந்திரன் 12-25க்கும் விற்பனையானது. கடந்த வாரத்தை காட்டிலும், 900 தார்கள் அதிகரித்ததால், 4.16 லட்சத்துக்கு விற்ற வாழை, இந்த வாரம் 5.67 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை