மேலும் செய்திகள்
90 அடியை நெருங்கும் பவானிசாகர் நீர்மட்டம்
18-Jun-2025
புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் அணையின் மொத்த உயரம், 105 அடி; தென்மேற்கு பருவமழையால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று மாலை, 94.84 அடியாக இருந்தது. அணை மொத்த உயரம், 105 அடி என்றாலும், அணை பாதுகாப்பு விதிமுறையின்படி பவானிசாகர் அணையில், ஜூலை மாதத்தில் நிர்ணயித்த கொள்ளளவான, 100 அடி மட்டுமே நீரை தேக்க முடியும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அணை நீர்மட்டம், ௧௦௦ அடியை தொட்டவுடன், உபரி நீர் திறக்கப்படும் வாய்ப்புள்ளது.
18-Jun-2025