உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை

வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை

வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜைபவானி, செப். 30-பவானி அருகே கேசரிமங்கலம், கல்பாவி, காடப்பநல்லுார், மாணிக்கம்பாளையம் ஆகிய பஞ்சாயத்துக்களில், 15வது நிதிக்குழுவில் தேர்ந்தெடுக்கபட்ட பணிகள் மற்றும் பவானி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வளர்ச்சி திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று, 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளை, பவானி எம்.எல்.ஏ., கருப்பணன் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர்கள் மேகநாதன், முனியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை