உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பைக் திருடியவர் கைது

பைக் திருடியவர் கைது

சத்தியமங்கலம்:சத்தியமங்கலத்தை அடுத்த கே.டி.என்.பாளையத்தை சேர்ந்தவர் திருவேங்கடம், 46; கிரானைட் கம்பெனியில் கட்டிங் ஆப்பரேட்டர். கம்பெனி முன் நிறுத்தியிருந்த இவரது பைக் திருட்டு போனது. புகாரின்படி சத்தி போலீசார் தேடி வந்தனர். இது தொடர்பாக கோபி ல.கள்ளிப்பட்டியை சேர்ந்த சந்த்ரு, 25, என்பவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !