உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புல்லட் மாயம் தொழிலாளி புகார்

புல்லட் மாயம் தொழிலாளி புகார்

கோபி, டிச. 19-சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்தவர் கோபிநாத், 28, கூலித்தொழிலாளி; இவர் சேலத்தில் இருந்து, தனது ராயல் என்பீல்டு புல்லட்டில், கடந்த, 8ம் தேதி கோபிக்கு வந்தார். அப்போது புதுக்கரைப்புதுாரில் உள்ள, பேக்கரி அருகே புல்லட்டை நிறுத்தி விட்டு டீ சாப்பிட சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, அந்த புல்லட் மாயமாகி இருந்தது. இது குறித்து, கோபிநாத் கொடுத்த புகார்படி, கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை