உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சமூக சேவகர் விருதுக்கு அழைப்பு

சமூக சேவகர் விருதுக்கு அழைப்பு

ஈரோடு :ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சமூக சேவகர், தொண்டு நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பம் செய்யலாம்.தமிழகத்தில் பிறந்த, 18 வயதுக்கு மேற்பட்ட, 5 ஆண்டு காலம் சமூக நலனை சார்ந்த நடவடிக்கை, பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மைப்பணி செய்திருக்க வேண்டும். http://awards.tn.gov.inமூலம் ஜூன், 12க்குள் பதிவேற்றம் செய்யலாம். தகுதியான கருத்துருவை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஈரோடு மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை