உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தி.மு.க., -பா.ஜ., நிர்வாகி மீது வழக்கு

தி.மு.க., -பா.ஜ., நிர்வாகி மீது வழக்கு

பவானிசாகர்: பவானிசாகரை அடுத்த தொப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சவுந்தர் ராஜன், 36; தி.மு.க., நிர்வாகி. பா.ஜ., நிர்வாகியான அண்ணா நகரை சேர்ந்தவர் மகேந்திரன், 54; இருவருக்கும் விவசாய நிலம் குத்தகை தொடர்பான பிரச்னை உள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர், பவானிசாகர் போலீசில் புகாரளித்துள்னர். இதன் அடிப்படையில் இரு தரப்பிலும், நான்கு பேர் மீது பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை