மேலும் செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்பனை; இருவர் கைது
12-Dec-2024
ஈரோடு, சிவகிரி, குலவிளக்கு லிங்கம் ஸ்டோரில், 12 பாக்கெட் ஹான்ஸ் விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளர் திருநீலகண்டன் மீது சிவகிரி போலீசார் வழக்குப்பதிந்தனர். இதேபோல் ஈரோட்டில் கே.என்.கே சாலையில், குட்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த ரேவதி மீது, கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்தனர். கருங்கல்பாளையத்தில் ராஜகோபால் தோட்டத்தில் ஒரு மளிகை கடையில், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, உரிமையாளர் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
12-Dec-2024