உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காரில் சிக்கிய பூனை மீட்பு

காரில் சிக்கிய பூனை மீட்பு

ஈரோடு:ஈரோடு, மூலப்பாளையம் பாரதி நகரில் ஷியாம் என்பவருக்கு சொந்தமான கார், வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. காரின் முன்புற இன்ஜின் (பேனட் பகுதி) பகுதியில் இருந்த ஒயர், பூனையின் கழுத்தில் மாட்டியது.இதையடுத்து நேற்று காலை, 9:00 மணிக்கு ஈரோடு தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று, 20 நிமிடம் போராடி, பேனட் மூடியை கழற்றிய பின் ஒயரில் சிக்கிய பூனையை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !