உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானி கோவிலில் சண்டி ஹோமம்

பவானி கோவிலில் சண்டி ஹோமம்

பவானி, பவானி செல்லியாண்டியம்மன் கோவிலில், மகா சண்டி ஹோமம் நேற்று நடந்தது. முன்னதாக நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமத்துடன் துவங்கி, கலச ஸ்தாபனம் செய்து சிறப்பு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து நேற்று, மண்டப யாக திரவ்ய சுத்தி கலச பூஜை, 1,008 அர்ச்சனை, அத்யாய ஹோமம் நடந்தது. பிறகு சப்த கன்னிமார் சிறு குழந்தைகளுக்கு மாலை அணவித்து, சிறப்பு பூஜை நடந்தது. இதில் பவானி, குமாரபாளையம், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை