மேலும் செய்திகள்
துணைப்பதிவாளர் 5 பேர் நியமனம்
25-Oct-2024
கூட்டுறவு விற்பனை சங்கஅதிகாரி பொறுப்பேற்புஈரோடு, நவ. 3-ஈரோடு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க துணை பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனராக ரவிச்சந்திரன் பொறுப்பேற்றார். இதற்கு முன் கோவை மாவட்டத்தில், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய துணை பதிவாளர் மற்றும் மண்டல மேலாளராக பணிபுரிந்தார். இடமாறுதலில் இங்கு பொறுப்பேற்றார்.
25-Oct-2024