உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கவுந்தப்பாடியில் தேங்காய் ஏலம்

கவுந்தப்பாடியில் தேங்காய் ஏலம்

கோபி: ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 7,508 ரூபாய்க்கு தேங்காய் ஏலம் நேற்று நடந்தது.கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த தேங்காய் ஏலத்தில், 278 கிலோ தேங்காய்கள் வரத்தாகி, கிலோ சராசரியாக, 27 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ