மேலும் செய்திகள்
தாளவாடியில் தேங்காய் ஏலம்
28-Sep-2024
ரூ.1.59 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்காங்கேயம், அக். 27-திருப்பூர் மாவட்டம் முத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 14,135 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 40.15 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ, 30.15 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 4.5 டன் தேங்காய், 1.௫௯ லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக விற்பனைக்கூட மேற்பார்வையாளர் தெரிவித்தார்.
28-Sep-2024