உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வனப்பகுதியில் பிளாஸ்டிக் சேகரித்த கல்லுாரி மாணவர்

வனப்பகுதியில் பிளாஸ்டிக் சேகரித்த கல்லுாரி மாணவர்

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அடுத்த விளாமுண்டி வனப்பகுதி சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை சாலையோரம் வீசி செல்வது வழக்கமாக உள்-ளது. இவ்வாறு வீசப்பட்ட பொருட்களை சேக-ரித்து அகற்றும் பணியில் தனியார் கல்லூரியை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நேற்று ஈடுபட்டனர். சேகரித்த பொருட்களை தொப்பம்பாளையம் பஞ்., குப்பை கிடங்கில் ஒப்ப-டைத்தனர். வனத்துறை ஊழியர்களும் இப்ப-ணியில் ஈடுபட்டனர். விளாமுண்டி வனச்சர-கத்தில், நால்ரோடு முதல் ஜீவா நகர் வரை சாலையோரம், பிளாஸ்டிக் பேப்பர் மற்றும் பாட்டில், 500 கிலோ வரை சேகரிக்கப்பட்டது என்று, மாணவர்கள் தெரிவித்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !