உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கம்யூ., நடைபயண பிரசார இயக்கம்

கம்யூ., நடைபயண பிரசார இயக்கம்

பவானி,:விவசாயிகளின் விளைபொருட்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இ.கம்யூ., சார்பில் நடைபயண பிரசார இயக்கம் நடந்தது. பவானி யூனியன் குழுவின் சார்பில் செயலாளர் கண்ணன் தலைமையில், பவானி அருகே குருப்பநாயக்கன்பாளையத்தில் நடைபயணம் துவங்கியது. ஊராட்சிகோட்டை, மூன்ரோடு, சின்ன பெரிச்சிபாளையம், வரதநல்லுார், சன்னியாசிபட்டி, மேட்டுப்பாளையம், வெங்கக்கல் மேடு, சங்கரகவுண்டன்பாளையம், காட்டூர் வழியாக சென்று மைலம்பாடியில் நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை