உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வளர்ச்சி திட்டப்பணி குறித்து ஆலோசனை

வளர்ச்சி திட்டப்பணி குறித்து ஆலோசனை

ஈரோடு, டிச. 13-ஈரோடு மாவட்ட அளவில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த, அனைத்து துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்டக்குழு கூட்டம், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் ஈரோட்டில் நடந்தது. இதில் மலைப்பகுதியில் சாலை வசதி இல்லாத குக்கிராமங்களில் சாலைகளை ஏற்படுத்துதல், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், புதிய துணை சுகாதார நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட வசதிகளை முன்னுரிமை கொடுத்து செயல்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை