மேலும் செய்திகள்
பூக்கள் விலை எகிறியது
29-Jan-2025
ஈரோடு: ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த கொப்பரை ஏலத்துக்கு, 404 மூட்டை வரத்தானது. முதல் தரம் கிலோ, 135.19 ரூபாய் முதல், 148.19 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 90.42 ரூபாய் முதல், 134.19 ரூபாய் வரை, 16 டன் கொப்பரை தேங்காய், 20.80 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.
29-Jan-2025