உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

பவானி, அம்மாபேட்டை அருகே செம்படாம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 40; டிரைவரான இவருக்கு, 16 வயதில் மகள் உள்ளார். நேற்று முன்தினம் காலை பள்ளியில் மகளை விட்டு விட்டு ராஜேந்திரன் சென்றுள்ளார். மீண்டும் மாலையில் மகளை வீட்டுக்கு அழைத்து செல்ல வந்தபோது மகளை காணவில்லை. அவர் புகாரின்படி அம்மாபேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி