உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

கோபி:கவுந்தப்பாடி அருகே கவுண்டனுாரை சேர்ந்தவர் முனுசாமி, 57; தனியார் கம்பெனி ஊழியர். இவரின் மகள் அருணா சிவானி, 17; கடந்த, 20ம் தேதி முதல் காணவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. முனுசாமி புகாரின்படி கவுந்தப்பாடி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை