மேலும் செய்திகள்
தாய் மாயம் மகன் புகார்
09-Jul-2026
கோபி:கோபி அருகே புதுகொத்துக்காட்டை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி, 19; கோபியில் உள்ள கல்லுாரியில், முதலாமாண்டு படிக்கிறார். கடந்த ஜூலை, 21ல் கல்லுாரி சென்றவர், மாலையில் வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. அவரை அவரின் தந்தை சுப்பிரமணியன், 55, புகாரின்படி, கடத்துார் போலீசார் தேடி வருகின்றனர்.
09-Jul-2026