உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடிவேரியில் ஏமாற்றம்

கொடிவேரியில் ஏமாற்றம்

கோபி:கோபி அருகே கொடிவேரி தடுப்பணை வழியாக பவானி ஆற்றில், நேற்று தண்ணீர் அருவியாக கொட்டாததால், வெளியூர் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் பவானி ஆற்றில் குட்டையாக தேங்கி நின்ற தண்ணீர், மணல் போக்கி வழியாக வெளியேறிய தண்ணீரில் குளித்து சென்றனர். குறைந்த பயணிகளே வந்ததால், தடுப்பணை வளாகம், பரிசல் துறை வெறிச்சோடியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்