உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / த.மு.மு.க., கூட்டம்

த.மு.மு.க., கூட்டம்

கோபி: ஈரோடு மேற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட நிர்வாக குழு கூட்டம், கோபியில் நடந்தது. மாவட்ட தலைவர் சம்சுதீன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய்த்துறையின் இஸ்லாமிய விரோத போக்கை கண்டித்து, கோபி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்துவது எனவும், 31வது துவக்க விழாவை சிறப்பான முறையில் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை