உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓட்டுநர் சங்கம் தொடக்கம்

ஓட்டுநர் சங்கம் தொடக்கம்

சென்னிமலை: சென்னிமலை பஸ் ஸ்டாண்ட் அருகில், புதிதாக சென்னிமலை ஆண்டவர் கார், ஆட்டோ ஓட்டுநர் நலச்சங்கம் புதிதாக துவங்கப்பட்டது. சங்க பெயர் பலகையை சென்னிமலை பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் திறந்து வைத்தார். துணை தலைவர் சவுந்தர்ராஜன், சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை