மேலும் செய்திகள்
போக்சோவில் வாலிபர் கைது
22-Nov-2024
ஈரோடு: ஈரோடு லக்காபுரத்தை சேர்ந்தவர் லுாயிஸ், 66, பெயின்டர். இவ-ருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். இவர், ஈரோட்டை சேர்ந்த ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்-படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்து போக்சோ வழக்கில் லுாயிசை நேற்று முன்தினம் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
22-Nov-2024