மேலும் செய்திகள்
அதிவேக கார் மோதி கூலி தொழிலாளி பலி
26-Oct-2025
ஈரோடு:ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்தவர் நடராஜன், 55, பஸ் எலக்ட்ரீஷிசியன். நேற்று முன்தினம் காலை வேலை விஷயமாக டூவீலரில் கரூர் சென்றார். வேலை முடிந்து ஈரோடு திரும்பினார். நடுப்பாளையம் பகுதியில் சாலையோரம் நின்ற டிராக்டர் மீது மோதியதில் அதே இடத்தில் பலியானார். மலையம்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி, கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
26-Oct-2025